© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த சான்றுறுதி மையத்தை, தண்டனை விதிப்புப் பட்டியலிலிருந்து நீக்க முடிவு எடுத்துள்ளதாக அமெரிக்க அரசு நவம்பர் 16ஆம் நாள் இரவு அறிவித்தது. அதனையடுத்து தடைநீக்கம் 2023ஆம் ஆண்டின் நவம்பர் 16ஆம் நாள் தொடங்கி அமலுக்கு வந்துள்ளது.
சீனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் சான்றுறுதி மையம்(தேசிய போதை சோதனையகத்தின் முகவரியை உள்ளடங்கியது )2020ஆம் ஆண்டின் மே திங்கள் அமெரிக்க வணிக அமைச்சகத்தால் தண்டனை விதிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.