அமெரிக்காவின் படை தளத்தின் மீது ஈராக் குடிமக்கள் படை தாக்குதல்
2023-11-17 18:40:47

ஈராக் குடிமக்கள் படையான இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் நவம்பர் 17ம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஈராக் கூர்ட் தன்னாட்சி பிரதேசத் தலைநகர் ஏர்பிலில் அமைந்துள்ள அமெரிக்காவின் வான் படை தளத்திந் மீது ஒரு ஆள்ளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி, தளத்திலுள்ள ஒரு இலக்கை நேரடியாகத் தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டது.