உருகுவே அரசுத் தலைவர் சீனாவில் பயணம்
2023-11-19 19:37:11

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, உருகுவே அரசுத் தலைவர் லூயிஸ் அல்பெர்டோ லாகால்லே பாவ் நவம்பர் 20 முதல் 24ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 19ஆம் நாள் தெரிவித்தார்.