© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணையம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, நவம்பரின் முதல் 15 நாட்களுக்குள், 74 ஆயிரத்து 664 வெளிநாட்டுப் பயணிகள் அந்நாட்டில் பயணம் மேற்கொண்டனர்.
இவ்வாண்டு ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களில் பயணிகளின் எண்ணிக்கையில் இது அதிகபட்சமாகும்.
நவம்பர் முழுவதிலும் இந்த எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்து 114 எட்டும் என்று இந்த ஆணையம் மதிப்பிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் 15ஆம் நாள் வரை, 12 லட்சத்து 119 பேர் அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளனர். சுற்றுலாத் துறை வருமானம் 159 கோடி அமெரிக்க டாலரை எட்டியது.