குளிர்காலத்துக்கு முன் சுறுசுறுப்பான அறுவடை
2023-11-20 14:25:19

சீனப் பாரம்பரிய நாட்காட்டியின் படி, ஷியாவ் சுய் என்ற சூரியப் பருவம் வரும் முன், சீனாவின் ஷான்சீ மாநிலத்தின் யுன்சங் நகரிலுள்ள விவசாயிகள் சுறுசுறுப்பாக அறுவடை செய்தனர்.