அழகான சூழலில் ஓடும் தொடர் வண்டி
2023-11-20 14:26:29

சீனாவின் குவாங்தொங் மாநிலத்தின் குவாங் ச்சோ நகரில் தொடர் வண்டிகள் அழகான இயற்கை சூழலில் ஓடிக் கொண்டிருக்கின்றன.