இஸ்ரேலிய தரைப்படை காசாவின் மையப் பகுதியில் நுழைந்துள்ளது
2023-11-20 09:36:48

இஸ்ரேலின் தரைப்படை காசாவின் முக்கியமான மையப் பகுதியில் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லாண்ட் 7ஆம் நாள் செவ்வாய்கிழமையன்று தெரிவித்தார். அதே நாள், பாலஸ்தீனத்தின் ஆயுதப்படையினர்கள் பணயக்கைதிகளை விடுவிக்காமல் இருந்தால், இஸ்ரேல் தாக்கலை நிறுத்தாது என்று இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்தார்.