ஜி-20 தலைவர்களின் இணையவழி கூட்டத்தில் ரஷிய அரசுத் தலைவர் பங்கேற்பு
2023-11-20 11:32:10

ரஷிய ஊடகங்களின் அறிக்கைகளின்படி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புடின் நவம்பர் 22ஆம் தேதி ஜி-20 தலைவர்களின் இணையவழி கூட்டத்தில் பங்கேற்பார்.

மேலும், அடுத்த வாரம் பிரிக்ஸ் அமைப்பு தலைவர்களின் காணொளி மாநாட்டிலும் புடின் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.