2023 குவாங்சோ நகரிலுள்ள 12ஆவது சர்வதேச விளக்குகள் திருவிழா தொடக்கம்
2023-11-21 11:14:33
பகிர்க:
நவம்பர் 21ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை, 2023 குவாங்சோ மாநகரில் 12ஆவது சர்வதேச விளக்குகள் திருவிழா இந்நகரிலுள்ள ஹைய்சின்சா விளையாட்டுப் பூங்காவில் நடைபெற்று வருகிறது.