ஹுனான் மாநிலத்தில் விவசாயிகள் ஆரஞ்சு பறித்தல் பருவகாலம்
2023-11-21 11:15:27

ஹுனான் மாநிலத்தில் ஆரஞ்சு பருவகாலம் வந்தது. இம்மாநிலத்தின் யொங்சோ நகரில், விவசாயிகள் ஆரஞ்சுகளைப் பறிந்து, சீனாவின் பல்வேறு பகுதிகளின் சந்தைக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், ஆரஞ்சு தொழில் துறை, விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கும் தூண் தொழி துறையாக மாறியுள்ளது.