பூயி சிறுபான்மை இனத்தின் தனிச்சிறப்பு ஆடைகள்
2023-11-21 11:13:49

குய்ச்சோ மாநிலத்தின் தென் மேற்கு பகுதியில் 2023 சீனாவின் பூயி இன பண்பாட்டு ஆண்டு எனும் நடவடிக்கை நடைபெற்றது. இளம் மாடல் அழகிகள், பூயி சிறுப்பான்மை இனத்தின் ஈர்ப்பு மிக்க ஆடைகளை அணிந்து மக்களுக்கு காட்சி வைத்தனர்.