2024ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்டம்
2023-11-21 14:07:12

2024ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியச் செயற்குழு 20ஆம் நாள் ஒப்புதல் அளித்தது. மொத்த புதிய வரவு செலவு திட்டத் தொகை சுமார் 18938.5 கோடி யூரோ மற்றும் மொத்த செலவுத் தொகை சுமார் 14263 கோடி யூரோ ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் மீட்சி, பசுமை மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரவளிப்பதிலும் தற்போதைய சிக்கலான புவிசார் அரசியல் சூழலை எதிர்கொள்ள ஆதரவளிப்பதிலும் புதிய வரவு செலவு திட்டம் கவனம் செலுத்தும்.