ஜி20 அமைப்பின் உச்சிமாநாட்டில் லீ ச்சியாங் பங்கேற்பு
2023-11-21 15:53:13

இந்திய அரசின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் 22ஆம் நாள் காணொளி வழி நடைபெறும் ஜி20 அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 21ஆம் நாள் தெரிவித்தார்.