இஸ்ரேல்-ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை
2023-11-22 10:23:28

இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்திதாள் வெளியிட்ட செய்தியின் படி, ஹமாஸ் இயக்கத்துடன் தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கையை எட்ட இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் உள்ளூர் நேரப்படி 22ஆம் நாள் விடியற்காலையில் வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.