சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தும் கீரைகள்
2023-11-22 09:58:31

சீனாவின் ச்சே ச்சியாங் மாநிலத்தின் ஹாங்ச்சோ நகரத்தின் ச்சுன் அன் மாவட்டத்திலுள்ள ஜியன் தாவ் ஏரி பகுதியில் பணியாளர்கள், ஏரியில் கீரைகளை வளர்க்கின்றனர். இதனால் ஏரி நீர் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.