லியீ நகரில் வெள்ளை முள்ளங்கிகளின் அறுவடை
2023-11-23 14:32:11

குளிர்காலத்தில், ஷேன்டொங் மாநிலத்தின் லியீ நகரில் வெள்ளை முள்ளங்கிகள் அறுவடை செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் முன்பதிவுப் படிவங்களின் மூலம் வேளாண்மை ஆக்கப்பூர்வமாக வளர்ந்து வருகின்றது. இதன் மூலம் உள்ளூர் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகின்றது.