சீனாவில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரின் பயணம்
2023-11-23 15:05:51

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா அம்மையார் நவம்பர் 23ஆம் நாள் முதல் 24ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீன-பிரான்ஸ் உயர் நிலை மனித தொடர்பு பரிமாற்ற அமைப்பு முறையின் ஆறாவது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மெள நீங் 22ஆம் நாள் தெரிவித்தார்.