அமெரிக்க-கனடா எல்லையில் வாகன குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் இல்லை:நியூயார்க் மாநிலத்தின் தலைவர் கருத்து
2023-11-23 11:57:39

அமெரிக்க-கனடா எல்லை பகுதியிலுள்ள ரெயின்போ பாலத்தில் வாகன குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்க நியூயார்க் மாநில ஆளுநர் கேத்தி ஹோச்ச நடத்திய செய்தியாளர் கூட்டத்தில்,  இவ்வாகனக் குண்டு வெடிப்பில் பயங்கரவாதத் தாக்குதல் என்பதற்கான அறிகுறி காணப்படவில்லை என்று தெரிவித்தார்.