ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் பற்றிய அடுத்த 10 ஆண்டு கால வளர்ச்சிக்கான முன்னாய்வு
2023-11-24 16:31:32

"ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்" உயர்தர வளர்ச்சிக்கான எதிர்காலத்தையும் நடைமுறையையும் உறுதியாக முன்னேற்றுவது மற்றும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானம் பற்றிய அடுத்த 10 ஆண்டுக கால வளர்ச்சிக்கான முன்னாய்வு அறிக்கை நவம்பர் 24ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில், அடுத்த 10 ஆண்டுகளில் "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்" உயர்தரக் கூட்டுக் கட்டுமானத்துக்கான எதிர்காலம் மற்றும் நடைமுறைகள் ஆய்வின் மூலம் முன்வைக்கப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளில் "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்தின் சாதனைகள் மற்றும் அறிவொளி, அடுத்த ஆண்டுகளில் "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்துக்கான ஒட்டுமொத்த யோசனை, அடுத்த 10 ஆண்டு கால வளர்ச்சியின் முக்கிய துறைகள் மற்றும் வளர்ச்சி திசை, அடுத்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் வழி மற்றும் நடைமுறைகள், முன்னாய்வு ஆகியவை இதில் அடங்கும்.