அமலுக்கு வந்த ஹமாஸ்-இஸ்ரேல் போர்நிறுத்தம்
2023-11-24 14:35:57

காசா பகுதியில் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு அமலுக்கு வந்துள்ளது.