அறுவடை காலத்தில் நுழைந்துள்ள ஆரஞ்சு
2023-11-24 15:08:37

சீனாவின் சுங் ச்சிங் மாநகரில் ஆரஞ்சு பழங்கள் அறுவடை காலத்தில் நுழைந்துள்ளது. இந்நகரில் உள்ளூர் விவசாயிகள், அரசின் உதவியின் மூலம் ஆரஞ்சுகளை வளர்த்து செழுமையடைந்துள்ளனர்.