தானியத்தால் உருவாக்கப்பட்ட ஓவியம்
2023-11-24 15:06:07

சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் ஹன்தன் நகரிலுள்ள சோடொங் கிராமம், தானிய ஓவிய ஊர் என்றழைக்கப்படுகின்றது. உள்ளூர் விவசாயிகள் தானியத்தைப் பயன்படுத்தி, ஓவியத்தை படைக்கின்றனர்.