சீன சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் லீ ச்சியாங்
2023-11-24 15:12:06

பெய்ஜிங்கில் 28ஆம் நாள் நடைபெறவுள்ள முதல் சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் உலக விநியோக சங்கிலி புத்தாக்க வளர்ச்சி கருத்தரங்கிலும் சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் கலந்து கொள்ளவுள்ளார்.