தென் சீனக் கடலில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி
2023-11-25 16:13:03

நிதானமான சூழலை உருவாக்குவது என்ற பெயரில், சில நாடுகள் தென் சீன கடலில் பயணம் மேற்கொண்டன. ஆனால் இந்த பகுதியிலுள்ள நாடுகளுக்குத் தேவையான உண்மையான நிதானம் என்ன?

நவம்பர் 13 முதல் 22ஆம் நாள் வரை, சீனாவும் ஐந்து நாடுகளும் இப்பகுதியில் ராணுவப் பயிற்சி ஒன்றை கூட்டாக நடத்தின.

இந்த ராணுவப் பயிற்சியில் கலந்துகொண்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நாடுகள் ஒன்றை ஒன்று உயர்வாக நம்புகின்றன. அமைதியைப் பாதுகாப்பது, இந்த ராணுவப் பயிற்சியின் நோக்கமாகும். இந்த ராணுவப் பயிற்சி இப்பகுதியிலுள்ள நாடுகளுக்குத் தேவையான நிதானமானது என்பது குறிப்பிடத்தக்கது.