ஷாங்காயில் அழகான குளிர்காலக் காட்சி
2023-11-27 11:36:28

குளிர்காலத்தில், சீனாவின் ஷாங்காய் மாநகரின் டாகுவான் பூங்காவின் இயற்கைக் காட்சிகள் மிகவும் அழகானவை. அண்மையில், தட்ப வெட்ப நிலை குறைந்து வருவதால் அங்குள்ள பல்வகை மரங்களில் வண்ணமயமான நிறங்கள் காணப்பட்டுள்ளன. நகரவாசிகள் பூங்காவில் பயணம் மேற்கொண்டு,இனிமையான நேரத்தை அனுபவித்து வருகின்றனர்.