குஞ்சுகளுடன் விளையாடி மகிழ்ந்த அன்னப் பறவைகள்
2023-11-27 11:35:14

சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் ஜீஸெ(ji ze)மாவட்டத்திலுள்ள ஏரி ஒன்றில், கருப்பு நிற அன்னப் பறவைகள், தனது 4 குஞ்சுகளுடன் விளையாடி மகிழ்ந்த காட்சி!இது அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது.