2023, 2024, 2025 மூன்று ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி:ஓ.யீ.சி.டி அறிவிப்பு
2023-11-29 19:25:42

பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நவம்பர் 29ஆம் நாள் புதிதாக வெளியிட்ட பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய மூன்று ஆண்டுகளின் உலகப் பொருளாதாரம், முறையே 2.9%, 2.7% மற்றும் 3% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.