அரையாண்டில் புதிய உச்சம் அடைந்த தங்கத்தின் விலை
2023-11-29 15:02:44

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நவம்பர் 28ஆம் நாள், கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அன்று அமெரிக்காவின் நியுயார்க்  வர்த்தக பரிமாற்ற  சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான முன்பேர வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 1.4 விழுக்காடு உயர்ந்து அவுன்ஸுக்கு 2040 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது.