இஸ்ரேல் 30 பாலஸ்தீனர்களை விடுவித்தது
2023-11-29 10:24:26

நவம்பர் 28ஆம் நாளிரவு, இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் 30 பேரை விடுவித்துள்ளது. அவர்களில் 15 பெண்களும் 15 சிறுவர்களும் உள்ளனர் என்று அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம், அல் குட்ஸ் நாளேடு, இஸ்ரேல் டைம்ஸ் ஆகிய செய்தி ஊடகங்களின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.