வங்காளதேசத்தில் 200 ஆண்டுகள் பழமையான மீன்பிடி திருவிழா
2023-11-30 14:28:03
பகிர்க:
வங்காளதேசத்தின் சில்ஹெட்டில், கனைகாட் மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமையான மீன்பிடி திருவிழாவில் பங்கேற்க கிராமவாசிகள் மூங்கில் மீன் கூண்டுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கொண்டு வந்தனர்.