ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு:அனைவருக்கும் உதவி செய்ய விரும்புகிறார்
2023-11-30 16:57:00

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஃபூஜியன் மாநிலத்தின் தலைவர் ஷிச்சின்பிங், இப்பாடலை ஒலிநாடாவில் பதிவு செய்து அந்த ஆஸ்திரேலிய நண்பருக்குக் கொடுத்தார். அந்த நண்பர் தான் டாஸ்மேனிய மாநிலத்தின் தலைவர் ஜிம் பேகன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஷிச்சின்பிங் சீன அரசுத் தலைவராவார். ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்ட போது, இந்த பழைய நண்பரின் விருப்பத்தின்படி டாஸ்மேனியாவுக்கு செல்ல முடிவெடுத்தார். 

2014ஆம் ஆண்டின் நவம்பர் 18ஆம் நாள் டாஸ்மேனிய மாநிலத்தின் முன்னாள் தலைவர் மறைந்த ஜிம் பேகனின் குடுப்பதினர்களை ஷச்சின்பிங் சந்தித்தார். அப்போது, இப்பயணத்தில் என் பழைய நண்பரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வந்திருக்கிறேன் 'என்றார் அவர்.