முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் மறைவு
2023-11-30 14:54:06

முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது 100வது வயதில் கனெக்டிகட்டில் உள்ள அவரது வீட்டில் 29ஆம் நாள் புதன்கிழமை காலமானார் என்று கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிஸ்ஸிங்கர் 100 முறைக்கு மேல் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார்.