அவகோடா பழம் அமோக அறுவடை
2023-12-01 15:36:40

யுன்னான் மாநிலத்தின் பூர் நகரில் அவகோடா பழங்கள் அமோக அறுவடை காலத்தில் நுழைந்துள்ளன. விவசாயிகள் சுறுசுறுப்பாக அவகோடா பழங்களைப் அறுவடை செய்த பின் அவற்றைச் சந்தையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.