குவாங்சியில் அருவி பறக்கும் ஓவியம் போன்ற அழகான காட்சி
2023-12-01 15:35:33

நவம்பரில், குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சொங் சோ நகரின் டா சின் மாவட்டத்தில் உள்ள தே தியான் அருவி கூட்டத்தின் காட்சியிடத்தினைப் பயணிகள் மூங்கில் படகின் மூலம் சுற்றிப் பார்த்து மகிழலாம்.