யுன்னான் மாநிலத்தில் காப்பி தொழில் துறையின் வளர்ச்சி
2023-12-01 15:38:02

யுன்னான் மாநிலத்தின் பூர் நகரில் காப்பி விளைச்சல் செய்யும் தளத்தில் காப்பிகளைப் பறிந்துத் தேர்ந்தெடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில், காப்பி வளர்ப்புத் தொழில் துறையின் மூலம், உள்ளூர் விவசாயக் குடும்பத்தினர் 20 ஆயிரம் யுவான் வரை வருமானம் பெற்று வருகின்றனர்.