சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சியிலுள்ள புதிய வாய்ப்புகள்
2023-12-01 19:33:52

சீனச் சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 515 சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், பல்வேறு சங்கிலியிலுள்ள புதிய தொழில் நுட்பங்கள், புதிய உற்பத்தி பொருட்கள், புதிய சேவைகள் ஆகியவற்றைக் காட்டியுள்ளன. உலக வினியோக சங்கிலிக்கான துறையில் சீனாவின் பங்கு என்ன? இப்பொருட்காட்சியில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் கருத்துகள் என்ன? இக்காணொளியைப் பாருங்கள்.