கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்
2023-12-04 11:45:33

பவளப்பாறை பக்கத்தில் உள்ள மீன் வலைகளை நீக்கும் பணி ஓமன் தலைநகரில் நடைபெற்று வருகிறது. தன்னார்வத் தொண்டர்கள், கடலில் முக்குளித்து கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகின்றனர்.

படம்:VCG