வண்ணமயமான துறைமுகச் சுவர்
2023-12-04 11:43:56

மீன் துறைமுகத்தின் சுவர், ஓவிய அலங்காரம் செய்யப்பட்ட பின், உள்ளூர் பண்பாட்டு வளங்களை வெளிக்கொணர்ந்து பயணிகளை ஈர்த்துள்ளது. பருந்துப் பார்வையில் இதனைத் துறைமுகம் என நம்ப முடியுமா?

படம்:VCG