தெற்குக் காசா பகுதியில் நடவடிக்கைகளைத் தொடங்கிய இஸ்ரேல் படை
2023-12-04 15:18:16

தெற்குக் காசா பகுதியில் 2ஆம் நாள் நடவடிக்கைகளை இஸ்ரேல் படை தொடங்கியுள்ளது. அதே வேளையில், வடக்கு காசா பகுதியில் பெற்றுள்ள சாதனைகள் தொடர்ந்து உறுதி செய்யப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலெவி டிசம்பர் 3ஆம் நாள் தெரிவித்தார்.