அங்கோலா மற்றும் மாலி வெளியுறவு அமைச்சர்கள் சீனப் பயணம்
2023-12-04 21:18:35
பகிர்க:
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயின் அழைப்பை ஏற்று, அங்கோலா வெளியுறவு அமைச்சர் டிசம்பர் 5 முதல் 8ஆம் நாள் வரை, மாலி வெளியுறவு அமைச்சர் 6 முதல் 10ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.