புதிய காலக்கட்டத்தில் சதுப்பு நிலப் பாதுகாப்புப் பணி
2023-12-04 12:54:59

சீனத் தேசிய வனம் மற்றும் புல்வெளி பணியகம் வெளியிட்ட தகவல்களின்படி, சமீபத்தில், சீனாவில் சதுப்பு நிலப் பாதுகாப்பு அமைப்புமுறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்த சதுப்பு நிலப்பரப்ப்பு நிதானமாக வளர்ந்து வரும் முன்நிபந்தனையில், சதுப்பு நில பணியின் தரத்தை முழுமையாக உயர்த்துவது என்பது இதன் முக்கிய கடமையாகும். தற்போது, 82 சர்வதேச நிலை முக்கிய சதுப்பு நிலங்கள், 58 தேசிய நிலை முக்கிய சதுப்பு நிலங்கள், 903 தேசிய நிலப் பூங்காகள் முதலியவை சீனாவில் உள்ளன. சீனாவிலுள்ள சதுப்பு நிலங்களின் நிலப்பரப்பு 5 கோடியே 63 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டராகும். இது, ஆசிய அளவில் முதலிடத்திலும் உலகளவில் 4ஆவது இடத்திலும் உள்ளது.