ஹாங்காங்கில் பொம்மலாட்ட பேரணி
2023-12-04 11:41:41

சீனாவின் ஹாங்காங்கில் 3ஆம் நாள் மாபெரும் பொம்மலாட்ட கார்னிவல் பரேட் நடைபெற்றது. 4 மீட்டர் உயரமுள்ள 10 பெரிய பொம்மலாட்டங்கள், 250க்கும் மேலான கலை பொருட்கள் முதலியவை, பொது மக்களுக்குக் கண்விருந்து அளித்தன.

படம்:VCG