சிச்சுவான் மாநிலத்தில் வெள்ளை முள்ளங்கிகளின் அறுவடை
2023-12-05 15:12:07
பகிர்க:
கடும் பனி எனும் சீனாவின் பாரம்பரிய சிறப்பு நாள் வருகின்றது. இந்த நாளுக்கு முன், சிச்சுவான் மாநிலத்தின் மெஷன் நகரில் விவசாயிகள் வயல்களில் வெள்ளை முள்ளங்கிகளை அறுவடை செய்யும் பணியை முடிக்கும் வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள்.