பாலஸ்தீன இரண்டு பள்ளிகளின் மீது இஸ்ரேல் படை வான் தாக்குதல்:50 பேர் பலி
2023-12-05 10:20:33

4ஆம் நாள் பிற்பகல் காசா நகரில் இரண்டு பள்ளிகளின் மீது இஸ்ரேல் படை வான் தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர் என்று பாலஸ்தீனத் தொலைக்காட்சி நிலையம் செய்தி வெளியிட்டது.

வான் தாக்குதலின் போது, ஏராளமான வீடுவாசலின்றி அல்லல்பட்ட மக்கள் தற்காலிகமாக இரு பள்ளிகளிலும் வசித்து வந்தனர் என்று வாங் தாக்குதலை நேரில் கண்டவர் செய்தியாளர்களிடம் கூறினர்.