© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
மென்குங் ஆற்றுப் பிரதேசத்திலுள்ள நாடுகளுடன் கலந்தாய்வின்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, லான்சாங்-மென்குங் ஒத்துழைப்புக்கான கூட்டுத் தலைவர் பதவி வகிக்கும் நாடான மியான்மாரின் துணைத் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான தான் ஸ்வேவுடன் இணைந்து, லான்சாங்-மென்குங் ஒத்துழைப்புக்கான 8வது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் தலைமைத் தாங்கவுள்ளார்.