ஐ.நா. குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான பகுதி இல்லை:ஐநா தலைமைச் செயலாளர் குட்ரேஸின் செய்தித் தொடர்பாளர்
2023-12-06 15:41:12

காசா பகுதியில் வசிப்பவர்கள் ஐ.நா. குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இது குறித்து ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரேஸின் செய்தித் தொடர்பாளர் துஜாரிக் 5ஆம் நாள் கூறுகையில், காசா பகுதியில் "ஐ.நா.  குறிப்பிட்ட பாதுகாப்பான பகுதி இல்லை" என்றார்.

தற்போது காசா பகுதியில் "பாதுகாப்பான இடம் இல்லை" ஐ.நா.  தலைமைச் செயலாளர் உள்ளிட்ட ஐ.நா. வின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாக துஜாரிக் தெரிவித்துள்ளார்.