வியட்நாமில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பயணம்
2023-12-07 15:33:10

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் என்குவென் பு ட்ராங், வியட்நாம் சோஷலிச குடியரசுத் தலைவர் வோ வான் துவாங் ஆகிய இருவரின் அழைப்பையேற்று, சீன அரசுச் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 12, 13ஆம் நாட்களில் வியட்நாம் நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா ச்சுன்யிங் அம்மையார் தெரிவித்தார்.