அர்ஜென்டின அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு
2023-12-07 18:31:34

அர்ஜென்டின அரசின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைருமான வூ வெய்ஹுவா, பியூனஸ் அயர்ஸுக்குச் சென்று, டிசம்பர் 10ஆம் நாள் அர்ஜென்டினாவின் புதிய அரசுத் தலைவர் ஜாவியர் மிலேயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் டிசம்பர் 7ஆம் நாள் தெரிவித்தார்.