2023ஆம் ஆண்டு உலக நுண்ணறிவு உற்பத்தி மாநாடு
2023-12-07 15:15:46

டிசம்பர் 6ஆம் நாள் 2023ஆம் ஆண்டு உலக நுண்ணறிவு உற்பத்தி மாநாடு நாசிங்கில் துவங்கியது. உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டன.