ரஷியாவில் உள்ள இனிப்பு தொழிற்சாலையின் பிஸ்கட் உற்பத்தி வரிசை
2023-12-08 14:42:07

ரஷியாவில் உள்ள ஸ்டாவ்ரோபோலில் ஒரு இனிப்பு தொழிற்சாலையில், பிஸ்கட் தயாரிப்பு வரிசை செயல்படும் காட்சி.